Tuesday, November 10, 2026
No menu items!

வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றைய நாளுக்கான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்  வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

இன்றைய நாளுக்கான வானிலை..!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாக குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, காற்றானது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும். சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்து வீசும். குறித்த கடற்பகுதிகளில் மறுஅறிவித்தல் வரை...

இன்றைய நாளுக்கான வானிலை..!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு...

கொழும்பில் பலத்த காற்றுடனான காலநிலை – அவதியுறும் மக்கள்..!

கொழும்பில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றமையால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்த் சில இடங்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு முதல் கொழும்பில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் பொது மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்...

சிவப்பு எச்சரிக்கை; மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை (30) பிற்பகல் 12.30 வரை அமுலில் இருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோர கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை...

தீவிர காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு: சிவப்பு எச்சரிக்கை வெளியீடு!

வளிமண்டலவியல் திணைக்களம் கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. நாளை (29) வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயங்குநிலை தென்மேற்குப் பருவமழை காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசந்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகளில்...

தீவிர காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு: சிவப்பு எச்சரிக்கை வெளியீடு!

வளிமண்டலவியல் திணைக்களம் கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. நாளை (28) வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயங்குநிலை தென்மேற்குப் பருவமழை காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசந்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகளில்...

இன்றைய நாளுக்கான வானிலை..!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வேறு இடங்களில்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் சுகாதார திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி

இலங்கையின் நீர் மற்றும் சுகாதார திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 300 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க அனுமதி அளித்துள்ளது. இதில் 200 மில்லியன் டொலர்...
- Advertisement -spot_img