Saturday, November 14, 2026
No menu items!

வளிமண்டலவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழைபெய்யக் கூடும். வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

இன்றைய நாளுக்கான வானிலை..!

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என...

வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய கடல் பகுதிகளில் தற்காலிகமாக...

இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும்..!

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது இன்றைய தினம் எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும். அதேநேரம், இன்று நண்பகல் 12.12 அளவில் உயங்கல்ல, அரங்கல, கொன்கஹவெல, மொரகஹகந்த மற்றும்...

நாட்டின் பல இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..!

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும், கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யும். மத்திய ,சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த...

சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள இடங்கள்!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர்...

இன்றைய நாளுக்கான வானிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு..!

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பலத்த மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை! 

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். தென் மற்றும் கிழக்கு...

நாளை முதல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்..!

நாடளாவிய ரீதியில் சில பகுதிகளுக்கு நாளை முதல் (01) எதிர்வரும் சில தினங்களுக்கு மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய,...
- Advertisement -spot_img

Latest News

 தேரர்களிடையே மோதல்;14 தையல்களுடன் வெளியேறிய சத்தாரதன தேரர் 

அனுராதபுரம் ருவன்வெலிசாய அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்கள் சம்பந்தப்பட்ட மோதலில் தாக்குதலுக்கு உள்ளான ராஜாங்கனை சத்தாரதன தேரர், தலையில் 14 தையல்களுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதாக...
- Advertisement -spot_img