Friday, November 6, 2026
No menu items!

வவுனியா

வவுனியாவில் ஆரம்பமான க்ளீன் சிறிலங்கா திட்டம்..!

வவுனியாவில் க்ளீன் சிறிலங்கா திட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த முச்சக்கரவண்டி சாரதி தனது வாகனத்தின் மேலதிக பாகங்களை தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்றைய தினம்  (07) இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி, பேரூந்து உள்ளிட்ட வாகனங்களில்...

பொலிஸார் தண்டப்பணம் விதித்ததால் மேலதிக பாகங்களை உடைத்து வீசிய சாரதி..!

வவுனியாவில் க்ளீன் சிறிலங்கா திட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த முச்சக்கரவண்டி சாரதி தனது வாகனத்தின் மேலதிக பாகங்களை தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் வெள்ளிக்கிழமை (07/02/2025) இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக...

வவுனியாவில் நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வாகன பேரணி..!

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை  இணைத்து வாகன பேரணி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (04/02/2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது. இப்பேரணியானது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்தகர மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர்  காஞ்ச ஆகியோர்...

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் பலி..!

வவுனியா- மகாறம்பைக்குளம் பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்து நபர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த சம்பவம் நேற்று (02/02/2025) பதிவாகியுள்ளது. அநுராதபுரம் - நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறித் திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் நிலைதடுமாறி கீழே வீழ்ந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

வவுனியாவிலும் சுதந்திரதின கொண்டாட்டம்…!

பெருமைமிகு இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியாவிலும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. வன்னி மக்கள் சுவர் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரில்  எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி செவ்வாய்கிழமை முன்னடுக்கப்பட்டவுள்ளது. இந்த நிகழ்வுகள் காலை 09.00மணிக்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வவுனியா நகரம் முழுவதும்  முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் வாகன அணிவகுப்பும் இடம்பெறவுள்ளதாக குறித்த அமைப்பு...

வவுனியா கற்குழி பகுதியில் இளைஞர் குழு அட்டகாசம் : வீதியால் சென்றவர்கள் மீது வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கி பணம் பறிப்பு!!

வவுனியா, கற்குழி பகுதியில் இளைஞர் குழு வீதியால் சென்றவர்களை வழிமறித்து வாள், பொல்லுகளால் தாக்கி அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்தும் அவர்கள் வரவில்லை என பாதிகப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முந்தினம் (30.01) வியாழக்கிழமை இரவு 7.30 முதல் 9 மணி வரை இடம்பெற்றுள்ளது....

பேருந்தில் கசிப்பு கடத்தியவர் மக்களால் மடக்கி பிடிப்பு!

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் சூட்சமான முறையில் பயண பொதியில் எடுத்துச் செல்லப்பட்ட கசிப்பு பொதி உடைந்து கசிந்ததில் பேருந்தில் பயணித்த மக்கள் துர்நாற்றம் வீசியதை அடுத்து பரந்தன் பகுதியில் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். சட்டவிரோத கசிப்பை பேருந்தில் எடுத்துச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் பரந்தன் பகுதியில் இருந்த வீதி...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18 மாவட்டங்களில் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதற்கமைய, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தில், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய...

தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

இலங்கைத் தமிழரசுக்கட்சியில் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 28பேருக்கு எதிராக இதுவரையில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர்.ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். அத்துடன்  ஐந்து மாவட்டங்களின் பட்டியல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் கடந்த ஜனாதிபதி, மற்றும் பாராளுமன்ற...

வவுனியாவில் நபரொருவர் வெட்டி கொலை!

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று  வியாழக்கிழமை (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த...
- Advertisement -spot_img

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...
- Advertisement -spot_img