Monday, April 20, 2026
No menu items!

வாகன சாரதி

CCTV கெமராக்கள் மூலம் விதிமீறல்களைச் செய்த சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகன சாரதிகளின் வீடுகளுக்கு, அவர்கள் செய்த வாகன விதிமீறல்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம்...

மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகளுக்கு எதிராக வழக்கு!

கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்கு  வருகை தருவதால்...

மூடப்படும் குருணாகல் – புத்தளம் ரயில் கடவை ஊடான பகுதி..!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் 55ஆம் கட்டையில் உள்ள ரயில் கடவையில் திருத்தப்பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக குருணாகல் - புத்தளம் வீதியில் ரயில் கடவை  ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என இன்று வெள்ளிக்கிழமை (07/02/2025) இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில்வே திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதால் நாளை சனிக்கிழமை (08/02/2025) மற்றும் நாளை...

திருட்டு வலையில் சிக்கிய சாரதி!

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வாகன வாடகை தரிப்பிடத்துக்கு சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவர...

சட்டவிரோத மணலுடன் ஓட்டம் காட்டிய வாகனம் –  மடக்கி பிடித்த பொலிஸார்….!

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை 40 கிலோமீட்டர் வரை துரத்திச் சென்று கைப்பற்றிய சம்பவம் பருத்தித்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லிபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலமை பொலிஸ் பரிசோதகர்...

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை இரத்து!

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி...

வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் காணாமல் போயுள்ளனர்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் காணாமல் போயுள்ளனர். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, நேற்று காரைதீவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணித்தவர்களே காணாமல் போயுள்ளனர். சம்பவத்தின் போது உழவு இயந்திரம் 11 பாடசாலை...

வீதி சமிக்ஞைகளை மோதி தள்ளிய கப் ரக வாகனம்…

பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மங்கேனி பகுதியில் இன்று 22.10.2024 வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக கப் ரக வாகனம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த வீதி சமிக்ஞைகளை மோதி தள்ளி பலத்த சேதத்துக்கு உள்ளானது. வாகன சாரதி மயிரிழையில் உயிர்தப்பினார். இச்சம்பவம் பனை தர்மங்களில் பகுதியில்  இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து தொடர்பாக...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img