Monday, June 15, 2026
No menu items!

வாக்களிப்பு தினம்

வாக்களிப்பு தினத்தன்றும் அநாவசியமாக வெளியில் நடமாட தடை!

வாக்களிப்பு தினத்தன்றும் வாக்களிப்பின் பின்னரும் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒன்றுக்கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் அவர்களை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள். அவசர நிலைமைகளில் முப்படையினர் அழைக்கப்படுவார்கள்.
- Advertisement -spot_img

Latest News

என்.டி.பி மோசடி: கண்காணிப்பை பலப்படுத்துமாறு ஐ.எம்.எஃப் தெரிவிப்பு!

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) பல பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதைத் தொடர்ந்து, வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறைகளை பலப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம்...
- Advertisement -spot_img