Wednesday, June 17, 2026
No menu items!

விக்கெட்

11 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5...

வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி!

இன்று (21) ஆக்லாந்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வசதியான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து இடம்பிடித்தது. தற்போது நியூசிலாந்து அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரவுப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து...

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி…

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 174 ஓட்டங்களால்  வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 281 ஓட்டங்களை...

ஹெரி புறூக் குவித்த கன்னி சதம்!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட், ரிவர்சைட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹெரி புறூக் குவித்த கன்னி சதத்தின் உதவியுடன்  அவுஸ்திரேலியாவின் வெற்றி அலைக்கு  இங்கிலாந்து முடிவு கட்டியது. அப் போட்டியில் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவுஸ்திரேலியா 14 போட்டிகளில் தொடர்ச்சியாக...

நான்காவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்ற ஜவ்னா கிங்ஸ்..!

லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ் அணியை 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்ட ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது. கொழும்பு ஆர். பிரேமதாச சர்வசேத கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய கோல் மார்வல்ஸ் 20 ஓவர்களில் 6  விக்கெட்களை...

ரி – 20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில்: இலங்கையை வென்ற நெதர்லாந்து

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக புளோரிடாவில் நேற்று (28) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பயிற்சிப் போட்டியில் இலங்கையை 20 ஓட்டங்களால் நெதர்லாந்து வெற்றிகொண்டது. இந்தத் தோல்வி இலங்கை அணிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img