Wednesday, November 18, 2026
No menu items!

விக்ரனன் அசோக்

நாளை வெளிவரும் கவினின் ‘மாஸ்க்’ பட ஃபர்ஸ்ட் லுக் திரைப்படம்..!

விக்ரனன் அசோக் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் எனும் திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப் படத்தில் ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிப்பதோடு, ஆண்ட்ரியா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்நிலையில் நாளை காலை 10.30 இற்கு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும புதிய கணக்குகளை திறக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

அஸ்வெசும நலன்புரி நன்மைகளை செலுத்துவதற்காக வங்கி கணக்குகளை திறப்பது மற்றும் தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்கான...
- Advertisement -spot_img