Thursday, June 11, 2026
No menu items!

விசாரணைப் பிரிவு

C.I.D யில் முன்னிலையானார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவுக்கு சொந்தமான பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை!

ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவுக்கு சொந்தமான 162 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்கள் அண்மையில் காணாமல் போனமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்குக் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைகளுக்கு உத்தரவுகள் தேவைப்படின், அவற்றை மனு ஒன்றின் ஊடாக கோருமாறும், அவர்...

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

சுகாதார அமைச்சின் ஊழல் விசாரணைப் பிரிவின் 27 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த இடமாற்றங்கள், தகவல்களை மறைக்கும் முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகிறார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சுகாதார சேவையில் மட்டுமன்றி அரச துறையில் பல ஊழல் மோசடிகள் நடந்துள்ளன. அவற்றை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img