Wednesday, October 7, 2026
No menu items!

விசேட போக்குவரத்துத் திட்டம்

பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு சோதனை!

பாராளுமன்றம் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் இன்று (அக்டோபர் 23) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பாதுகாப்பு சோதனை நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் மேற்கொள்ளதிட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள், ஆடை அலுமாரிகள் உள்ளிட்ட முழு பாராளுமன்ற கட்டிடமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார். நவம்பர்...

மே தினத்தன்று விசேட போக்குவரத்துத் திட்டம்!

மே தினத்தன்று அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளி மாகாணங்களில் நடைபெறும் மே தின அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்களுக்குத் தேவையான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான...

சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்!

இலங்கையின் 77ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஒத்திகைகள் காரணமாகச் சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. குறித்த பகுதியில் இன்று முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை...
- Advertisement -spot_img

Latest News

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் புதிய விபரங்கள் வெளியாகின

சர்ச்சைக்குரிய கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையில் புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன, இதற்கமைய கிரிஷ் டிரான்ஸ்வொர்க்ஸ் நிறுவனத்தால் செலுத்தப்பட்ட 70 மில்லியன் ரூபா பணம் சிலோன் பிரீமியர் ஸ்போர்ட்ஸ்...
- Advertisement -spot_img