Saturday, November 7, 2026
No menu items!

விஜித ஹேரத்

எம்.பி.க்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி இல்லை!

எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இனி அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் தெளிவுபடுத்தினார். நேற்றிரவு (20) தொலைக்காட்சி நடப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைத்...

இலங்கைக்கு வருகை தருமாறு சீன மக்களுக்கு அழைப்பு!

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வேங்க் சியூஹுய்க்கும் (Wang Xiaohui)இடையிலான சந்திப்பு இன்று (17) காலை நடைபெற்றது. வரலாற்று மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அபிவிருத்தியின் விடியலைக் கண்டுள்ள சிச்சுவான் மாகாணத்தின் செங்டூ நகரம், சீனாவில் மகிழ்ச்சியான மக்களைக்...

புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்க உடன்படிக்கை கைச்சாத்து!

ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையில், வலுசக்தி அமைச்சு மற்றும்வலுசக்தி நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (16) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது. 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் கீழ் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 இலட்சம் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளைக் கொண்டுள்ளதுடன், அவற்றில் பெருமளவான...

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சருடன் விசேட கலந்துரையாடல்!

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவது தொடர்பாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வைத்தியர் பவானந்தராஜா ஆகியோர் வெளிநாட்டு விவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடல் இன்று (09) பாரளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக...

சீனாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி..!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு..!

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழு் நாடுகளில் உள்ள  ஸ்ரீ லங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைய இந்த...

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திற்காக இலங்கையுடன் இணையும் இந்தியா..!

இலங்கையுடன் இணைந்து மக்களுக்கு அரசு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபடவுள்ளது. இதன் ஒரு கட்டமாகத் டிஜிட்டல் அடையாள திட்டத்தை செயற்படுத்தவுள்ளது. அடுத்த மாதம், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபடவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, இந்தியா மேற்கொண்ட வெற்றிகரமான, மக்களை மையமாகக்...

மாகாண சபை தேர்தல் நடத்துவதில் சிக்கல் – திணறும் அரசு..!

உள்ளுராட்சிமன்ற தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் இடம்பெறும் என்றும் பழைய வேட்புமனுக்களுக்கு பதிலாக புதிய வேட்புமனுக்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு திகதி அறிவித்ததும் தேர்தலை நடத்துவற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மாகாண சபை தேர்தலை நடத்துவதில் எல்லை நிர்ணய சிக்கல் இருப்பதாகவும் புதிய...

அரச ஊழியர்கள் இந்தியா செல்ல வாய்ப்பு..!

இந்த நாட்டில் உள்ள அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் இரண்டு வார பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “05 வருடங்களை பூர்த்திசெய்த அரசு ஊழியர் ஒருவர்...

நாடு திரும்பினார் ஜனாதிபதி..!

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (17.12.2024) நாட்டை வந்தடைந்தார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார். வௌிநாட்டு அலுவல்கள்,...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img