Thursday, November 12, 2026
No menu items!

விற்பனை

பச்சை மிளகாயின் விலை சடுதியாக அதிகரிப்பு..!

சந்தையில் பச்சை மிளகாய் ஒருகிலோ கிராம் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கறிமிளகாய் ஒருகிலோ கிராம் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மரக்கறிகளின் விலைகள் தற்போது சந்தையில் அதிகரிப்பைப் பதிவு செய்வதனை காணக்கூடியதாக உள்ளது.

இன்றைய தங்க நிலவரம்..!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 229,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.  22 கரட் தங்கம் 210,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 172,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 28,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,250 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின்...

இன்றைய தங்க நிலவரம்..!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் இரண்டு லட்சத்து 6 ஆயிரத்து 300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 27 ஆயிரத்து 875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 25 ஆயிரத்து 787 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லுக்கான உத்தரவாத விலை தொடர்பில் அரசிடம் முஜூபுர் ரஹ்மான் கேள்வி..!

கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை ஆரம்பித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் எனினும் அரசாங்கம் இன்னுமும் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (28/1/2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெரிய அளவிலான அரிசி ஆலை...

200 இலட்சம் ரூபாவுக்கு சிலிண்டர் விற்பனை செய்த மூவர் கைது!

சுமார் 900 கோடி ரூபா பெறுமதியான, 200 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருந்த சிவப்பு பாதரசம் அடங்கிய சிலிண்டருடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் பயன்படுத்தப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களின் தொழில்நுட்பத்திற்குப் பயன்படுத்தப்படும் சிவப்பு பாதரசம் அடங்கிய சிலிண்டர் இருப்பதாகவும்,...

அதிக விலைக்கு அரிசி விற்பனை – பல்பொருள் அங்காடிக்கு அபராதம்..!

உள்நாட்டு வெள்ளை பச்சையரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நேற்று (27/1/2025) மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த பல்பொருள் அங்காடியில் உள்நாட்டு வெள்ளை பச்சையரிசி கிலோ ஒன்று 255 ரூபாய்க்கு விற்பனை செய்தமை...

அரிசி விற்பனையில் பாரிய மோசடி..!

சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, இது தொடர்பாக சோதனைகளை நடத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்...

இளங்குமரன் எம்.பி சுண்டிக்குளம் பகுதிக்கு திடீர் விஜயம்..!

சுண்டிக்குளம் பேப்பாரப்பிட்டி பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடுவோர் சுண்டிக்குளம் சந்தி தொடக்கம் கடற்கரை பேப்பாராப்பிட்டி வரை செல்லும் பிரதான வீதி 9 கிலோமீட்டர் தூரம் அளவில் முற்று முழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் இதன் காரணமாக இவ்வீதியை பயன்படுத்தும் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் கடல்...

இலவசக்கல்வியை கேள்விக்குட்படுத்தும் ஆடம்பர கற்றல் உபகரணங்கள்..!

இலவசக் கல்வியை கேள்விக்குட்படுத்தும் வகையில் பாடசாலைக்குள், ஆடம்பர கற்றல் உபகரணங்கள் நுழைவதாக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். நேற்றையதினம் (23/1/2025) நொதேன் விளையாட்டு கல்லூரியின் இயக்குனர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற, மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகளில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்ற போதும்...

கொடித்தோடை உற்பத்தியாளர்களின் அதிரடி அறிவிப்பு..!

கொடித்தோடை உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்த முடியாத நிலையுள்ளதாக கடந்த சில நாட்களாக வெளிவந்த செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (1/22/2025) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், 2018ம் ஆண்டு விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் 200 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு சங்கமாக கொடித்தோடை உற்பத்தியில் ஈடுபட்டிருந்தோம். 2019ம்...
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img