Thursday, November 12, 2026
No menu items!

விற்பனை

மலசலக் கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை – உரிமையாளருக்கு சிறைத்தண்டனை!

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று திங்கட்கிழமை (24/03/2025) உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவதினமான...

முச்சக்கர வண்டி கொள்வனவாளர்களுக்கு அதிர்ச்சித் தகவல்..!

முதல் தொகுதி வாகனங்களைப் பெற்ற பின்னர் புதிய பஜாஜ் ஆர்.இ முச்சக்கர வண்டி, பத்தொன்பது இலட்சத்து தொன்னூற்று ஐயாயிரத்திற்கு (1,995,000) விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்களிடம் தற்போது புதிய வாகனங்கள் இல்லை என்றாலும் முன்பதிவுகள் திறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. பஜாஜ் முச்சக்கர வண்டிகள் இலங்கையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாகனங்களில் ஒன்றாகும்.

போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவர்...

வாகன மோசடியில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

வாடகை அடிப்படையில் கார்களை வெவ்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கொள்வனவு செய்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, அதுருகிரியவைச் சேர்ந்த 54 வயதுடைய குறித்த சந்தேக நபர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாடகை கொள்வனவு முறையின் அடிப்படையில்...

இரு விலைகளில் பாண் விற்பனை – குற்றம் சுமத்தும் மக்கள்..!

நாட்டின் பல பிரதேசங்களில் பாண் இரு விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக தீர்மானிக்கப்பட்டதையடுத்து பாணின் விலையையும் 10 ரூபாவால் குறைக்க முடியும் என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. எனினும், சில பிரதேசங்களில் வியாபாரிகள் பாண் ஒன்றை 140 ரூபாய்க்கும் இன்னும் சில வியாபாரிகள்...

அரச சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலை மனு கோரல்..!

ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான 18 அதி சொகுசு வாகனங்கள், சேவையிலிருந்து நீக்கப்பட்ட எட்டு வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்வதற்கான விலை மனு கோரலை ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ளது. அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கும் நிதிப் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்குமான நடவடிக்கையாக, ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான பல வாகனங்களை விற்பனை செய்யும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. டொயோட்டா லேண்ட் க்ரஷர்...

தேங்காய் விலையில் அதிகரிப்பு!

2025 ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் இந்நாட்டில் தேங்காய் ஒன்றின் சில்லறை விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 88 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில் பெரிய தேங்காய் ஒன்று 200 – 250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் நிலையில் சிறிய தேங்காய் ஒன்று...

உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை..!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 227,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 208,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 170,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 28,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு...

காலாவதியான ஒரு தொகை பேரீச்சம்பழங்கள் மீட்பு..!

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட சோதனைப் பிரிவினால் புறக்கோட்டையிலுள்ள கடையொன்றினுள் இருந்து விற்பனைக்கு தயாராக இருந்த காலாவதியான ஒரு தொகை பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (8/2/2025) நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது சுமார் 220 கிலோகிராம் எடையுள்ள பேரீச்சம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உற்பத்தி ஆண்டு மாற்றப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்ததாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது...

கண்டியில் அதிக விலைக்கு பச்சை மிளகாய் விற்பனை..!

பச்சை மிளகாய், கறி மிளகாய் போன்றவை கண்டிப் பிரதேசத்தில் ஒரு கிலோ 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் பச்சை மிளகாய்  ஒரு கிலோ 1,000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து கண்டிப் பிரதேசத்தில் அவற்றின் சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களாக கறி மிளகாய்...
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img