Tuesday, May 26, 2026
No menu items!

விவசாயத் திணைக்களம்

யாழில் பரவும் மர்ம காய்ச்சல் – வெளியானது அதிர்ச்சி தகவல்..!

யாழ்.மாவட்டத்தில் இருவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், குறித்த நோய் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான...

பரசூட் மற்றும் இயந்திர முறையில் நாற்று நடப்பட்ட வயல் அறுவடை..!

இயந்திர நாற்று  நடுகை மற்றும் பரசூட் முறை மூலமான  நடுகை இரண்டையும் தனது வயலில் விவசாயத் திணைக்களம், யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடம் ,கமல சேவை திணைக்களம், என்பனவற்றுடன் இணைந்து திறம்பட செய்கை செய்த முன்னோடி விவசாயி குணா அவர்களின் வயலில் மேற்படி அறுவடை விழா இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி...

பழக்கிராமங்களை உருவாக்க திட்டம்!

பழக்கிராமங்களை உருவாக்குவதற்கு காலி மாவட்ட விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்கீழ் 200 ஏக்கரில் வாழை, பப்பாசி, மாம்பழம், அன்னாசி மற்றும் தோடம்பழ செய்கைகளை முன்னெடுப்பதற்கு  நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்காக அன்னாசி மற்றும் வாழைக்கன்றுகளை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img