Friday, June 26, 2026
No menu items!

விவசாய துறை

இஸ்ரேலில் இலங்கையர்களின் பிரச்சினைகள் – தீர்வு குறித்து தீவிர கலந்துரையாடல்..!

இஸ்ரேலில் விவசாய தொழில்துறைக்காக சென்றுள்ள இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பி.ஐ.பீ.ஏ எனப்படும் அந்த நாட்டு சனத்தொகை, குடிவரவு மற்றும் எல்லை தொடர்பான அதிகார சபையின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த குழுவினரின் இலங்கை விஜயத்தின் போது இஸ்ரேலுக்கு விவசாய...

இஸ்ரேல்-இலங்கை ஒப்பந்தத்தின்படி விவசாய துறை தொழில் வாய்ப்பிற்காக அனுப்பப்படும் இளைஞர்கள்..!

இஸ்ரேல் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைவாக  இலங்கை இளைஞர்கள் 2252 பேருக்கு இஸ்ரேலிலில் விவசாய துறையில் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி மற்றும் 18ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் செல்ல இருக்கும் 69 இளைஞர்களுக்கான விமான பற்றுச்சீட்டு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (10.09) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல்...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img