Friday, November 20, 2026
No menu items!

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை ஜனாதிபதி வலியுறுத்தல்!

சீரற்ற காலநிலையால் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய முறைமையின்படி அடையாளம் காணுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்குமாறு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு...

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் காலி மாவட்ட தொழில்நுட்ப அதிகாரி கைது!

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் காலி மாவட்ட தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரசபையின் ஊடாக வீடமைப்புத் திட்டத்துக்கு வழங்கப்படும் 10 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்வதற்குரிய, தொழில்நுட்ப உதவி மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கு கையூட்டல் கோரியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img