Sunday, June 28, 2026
No menu items!

வீதி அபிவிருத்தி அதிகார சபை

சீரற்ற வானிலை: அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்

சீரற்ற வானிலை, காரணமாக அதிவேக நெடுஞ்சாலை நெடுகிலும் உள்ள மின்னணுப் பலகைகளில் காட்டப்படும் எச்சரிக்கைச் செய்திகள் தொடர்பில் சாரதிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) கேட்டுக்கொண்டுள்ளது. பகல் நேரங்களிலும் சீரற்ற வானிலையால் இருளும் மூடுபனியும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அதிகார சபை, சாரதிகள் பயணிக்கும் போது போது தங்கள் முகப்பு...

கடந்த ஐந்து நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகரித்துள்ள வருமானம்!

அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக கடந்த 4 நாட்களில் 17.4 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் நேற்று வரை 17.4 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. குறித்த காலப்பகுதியில் சுமார் 5 இலட்சம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக நேற்றைய...

சுமார் 1412 மில்லியன் ரூபா செலவில் வீதி புனரமைப்பு..! 

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல்லவராஜன் கட்டு சந்தியிலிருந்து கிராஞ்சி பொன்னாவெளி வரை 12கிலோ மீற்றர் தூரமான வீதி புனரமைப்பு பணிக்கான ஆரம்ப நிகழ்வு இன்று (3/13/2025) காலை நடைபெற்றது. குறித்த ஆரம்ப நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரி.பாஸ்கரன்,...

மாவடிப்பள்ளி ஊரின் பெயர் பலகை காட்டு யானைகளளால் சேதம்!பிரதேசவாசிகள் விசனம்!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஆறு குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமான சம்பவத்தைத் தொடர்ந்து அம்பாரை மாவட்டத்தின் மாவடி பள்ளி பிரதேசம் பலரின் கவனத்தையும் ஈர்த்த பிரதேசமாக மாறியுள்ளது. இந்நிலையில் மாவடிப்பள்ளி பிரதேசத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது. குறித்த மாவடிப்பள்ளி பிரதேசத்தின் பெயர்...

நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்கள் – முன்னாயத்தக் கூட்டம் யாழில்..!

வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை (13.12.2024) இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் அறிமுகவுரை நிகழ்த்திய ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தியை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. எனவே மாகாணத்தில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டில்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img