Thursday, April 30, 2026
No menu items!

வெங்கட் பிரபு

புதிய ரேஞ்ச் ரோவர் கார் வாங்கிய பிரபல இயக்குனர்…!

இயக்குனர் வெங்கட் பிரபு ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றினை புதிதாக வாங்கியுள்ளார். வெங்கட் பிரபு தற்போது வாங்கியுள்ள புதிய காரான, ரேஞ்ச் ரோவர் காரின் விலை சுமார் 86 லட்சங்கள் எனவும் கூறப்படுகின்றது. மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் GOAT. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே அதிக இலாபத்தினைக் கொடுத்துள்ளதாகவும், படம்...

விஜயுடன் GOAT-ல் நடிக்க மறுத்த தோனி – இப்படி ஒரு காரணம் சொன்னாரா….!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருந்த GOAT படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில் நல்ல வசூலும் வந்துகொண்டிருக்கிறது. GOAT படத்தில் வரும் கிரிக்கெட் போட்டி நடைபெறும் காட்சியில் சிஎஸ்கே-வின் தோனியை நிஜத்திலேயே நடிக்க வைக்க முயற்சித்தாராம் வெங்கட் பிரபு. போட்டி தொடங்கும் முன்பு விஜய் அவருக்கு...

`ஒரு நிமிஷம்… தல Call பண்றாரு!’ – GOAT ஐ வாழ்த்திய அஜித் ; நெகிழ்ச்சியில் வெங்கட் பிரபு…!

தோனிக்கு விஜய் சார் 'All the Best for the Finals' என வாழ்த்து கூறிவிட்டுச் செல்வதை போன்றெல்லாம் யோசித்து வைத்திருந்தேன். ஆனால்.... - வெங்கட் பிரபு நெகிழ்ச்சி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'GOAT' திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து X தளத்தில் ஒரு ஸ்பேஸில் வெங்கட் பிரபு...

GOAT பிரமாண்ட ஓப்பனிங்கின் பின் 43% சரிந்த 2 ஆம் நாள் வசூல்…!

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) அதன் வெளியீட்டு நாளான வியாழன் (05)அன்று 100 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது. படத்தின் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கூற்றுப்படி, ஆக்‌ஷன்-த்ரில்லர் படமான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.126.32 கோடி வசூலித்துள்ளது. எனினும்,...

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா…

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியான படம் GOAT. இன்று கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் விஜய் சினிமாவில் தனது ஆரம்ப காலத்தில் பெரும் கேலி, கிண்டலுக்கு உள்ளானார். அந்த வகையில், நடிகர் விஜய்...

பா. ரஞ்சித்துக்கு அட்வைஸ் கொடுத்த GOAT இயக்குனர் வெங்கட் பிரபு …..

வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரசிகர்கள் இந்த படத்தின் மேல் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர் அதற்கு முக்கிய காரணம் படத்தில் நிறைய ட்விஸ்ட் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, பல பேட்டிகளில் படக்குழு மற்றும் வெங்கட் பிரபு கலந்து கொண்டு GOAT படத்தை பற்றி பேசி வருகின்றனர். அந்த வகையில் பேட்டி...

GOAT படத்தில் அஜித் வசனம்… – சஸ்பென்சை போட்டுடைத்த நடிகர் வைபவ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடித்து நாளை வெளிவர உள்ள படம் GOAT. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி, லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மங்காத்தா படத்தின் போது...

இதுவரை பலரும் பார்த்திராத பிரபல திரைப்பட நடிகரின் திருமண புகைப்படம்…!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன்.   இவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான்...

விஜயின் கோட் படத்தில் Remix பாடல் உள்ளது, யாருடைய இசை, என்ன பாடல்.. பிரேம்ஜி கூறிய செம அப்டேட்

நடிகர் விஜய் திரைப்பயணத்தில் அவரது கடைசிப் படத்திற்கு முந்தைய படமாக உருவாகியுள்ள கோட். Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க AGS நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ. 400 கோடி வரை படத்திற்கான பட்ஜெட் வந்ததாகவும், விஜய்யின் சம்பளம் ரூ. 200 கோடி என்ற தகவலையும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல் வெளியானது. விஜய்க்கு...

GOAT மொத்தம் இத்தனை கோடி வசூலிக்குமா.. நடிகர் பிரேம்ஜி சொல்வதை கேளுங்க!

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் GOAT படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். தற்போது முன்பதிவிலேயே சாதனை வசூலை GOAT படம் செய்து வருகிறது. மேலும் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். அதில் அவர்கள் கூறும் விஷயங்கள்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img