Saturday, April 25, 2026
No menu items!

வெற்றிமாறன்

வடசென்னை 2 தொடர்பில் வெளியான தகவல்; தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்!

தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தனுஷின் முக்கிய படமான வட சென்னை 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து இருக்கிறது விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 'வடசென்னை 2 வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் தொடங்கி இருக்கிறோம்'...

சிம்பு-வெற்றிமாறன் இணையும் படத்திற்கு இவர்தான் நாயகியா?

தமிழ் சினிமாவில் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை தள்ளி வைத்துவிட்டு தனது பயணத்தில் கவனம் செலுத்தி கெத்து காட்டுபவர் நடிகர் சிம்பு. இவர் சந்திக்காத பிரச்சனை இல்லை, சர்ச்சை இல்லை, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். கொரோனா காலத்தை பயன்படுத்தி தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறிய சிம்பு மாநாடு படம் நடிக்க தொடங்கி அடுத்தடுத்து...

‘வாடிவாசல்’ படத்துக்கான இசைப் பணிகள் ஆரம்பம்…!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டை கருவாகக் கொண்டு இப் படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சியெடுக்கும் வீடியோக்களும் அண்மையில் வெளியானது. இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதன்படி, வாடிவாசல் படத்துக்கான இசை பணிகள் தொடங்கியமையை புகைப்படத்தின் மூலம் பகிர்ந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

கவினின் ‘மாஸ்க்’ மே மாதம் வெளியாகிறதா?

அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும் பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார். இப் படத்துக்கு மாஸ்க் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப் படத்தின் படப்பிடிப்புகள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் எதிர்வரும் மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

OTT – ல் வெளியானது, பெரும் எதிர்ப்பார்ப்புடன் திரைக்கு வந்த விடுதலை 2 திரைப்படம்.. எதில் தெரியுமா?

விடுதலை 2 தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். சமூகத்திற்கு தேவையான படைப்புகளை கொடுத்து வரும் இவர் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் விடுதலை2. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன் ஆகியோர் இப்படத்தில்...
- Advertisement -spot_img

Latest News

புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
- Advertisement -spot_img