அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும் பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார்.

இப் படத்துக்கு மாஸ்க் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப் படத்தின் படப்பிடிப்புகள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் எதிர்வரும் மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here