Friday, November 20, 2026
No menu items!

வெலிகந்த வைத்தியசாலை

லொறியுடன் மோதிய கெப் வாகனம்- இருவர் படுகாயம்..!

வெலிகந்த - சிங்கபுர வீதியில் முதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (16.09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் பயணித்த லொறி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கமாக திரும்பி எதிர்த்திசையில் பயணித்த கெப் வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின்போது, இரு வாகனங்களினதும் சாரதிகள்...

ஆமணக்கு விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி…!

பொலன்னறுவை பிரதேசத்தில் திம்புலாகல கல்வி வலயத்துக்குட்பட்ட வெலிகந்த, அசேலபுர பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவியொருவர் கொண்டு சென்ற ஆமணக்கு விதைகளை உட்கொண்டு சுகவீனமுற்ற 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர்கள் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், சுகவீனமடைந்த மாணவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்கள் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (20)...
- Advertisement -spot_img