Sunday, June 14, 2026
No menu items!

வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள்…

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஒரு தொகுதியாக அடங்கும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் 2024ம் ஆண்டு தேருநர் இடாப்பின் பிரகாரம் 100907 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்ட பழைய மாவட்ட செயலக வளாகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும்...

பொதுத் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்…!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுமார் 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு ஏற்கனவே வருகைத் தந்துள்ளதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். சுதந்திரமான தேர்தலுக்காக ஆசிய வலையமைப்பில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் நாட்களில் வருகைத்தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பிற்கமைய...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img