Monday, June 8, 2026
No menu items!

வெளிநாட்டு பயணம்

இந்த மாத இறுதிக்குள் இரண்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவுள்ள ரணில்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதிக்குள் இரண்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள உள்ளார். அவரது முதல் வெளிநாட்டு பயணம் இன்று இடம்பெறுகிறது. இன்று மாலை அவர் ஓமான் செல்கின்றார். ஓமானில் நடைபெறும் பொருளாதார  மாநாடொன்றில் சிறப்புரையாற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பவுள்ளதுடன், அதன்பின்னர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img