Thursday, May 14, 2026
No menu items!

வெள்ளம்

மட்டுப்படுத்தப்பட்ட புத்தளம் மார்க்கத்தில் இயங்கும் ரயில்…!

புத்தளம் மார்க்கத்தில் இயங்கும் ரயில் லுணுவில வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வீதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் லுணுவில பகுதிக்கான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஷங்காய் நகரத்தை தாக்கிய சூறாவளி!

பல வருடங்களுக்கு பின்னர் சீனாவின் ஷங்காய் நகரத்தை திங்கட்கிழமை (16) அதிகாலை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து பாரிய காற்றும் வீசியதோடு, பலத்த மழையுடன் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கிருந்து 400,000 க்கும்  அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தோடு,  விமானங்கள், படகுகள் மற்றும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் மூன்று நாள் இலையுதிர்கால கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஷாங்காய்க்கு தென்மேற்கே...

அடித்துச்செல்லப்பட்ட தண்டவாளங்கள்: இந்தியாவில் சம்பவம்..!

ஹைதராபாதில் கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் சுமார் 20 ரயில்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் பயணத்தை தொடர முடியாமல் நடுவழியில் தவித்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை ரயில்வே துறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன்படி,...

இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான விவாத போட்டி!

இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . அந்த வகையில் தற்போது இலங்கையில் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் பிரதேச மக்களுக்கான சுத்தமான குடி நீரை பெற்றுக்கொடுத்தல் எனும் செயற்றிட்டத்தின்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img