Sunday, June 7, 2026
No menu items!

வெள்ள அபாயம்

வெள்ள அபாய எச்சரிக்கை! – மக்கள் அவதானம்..!!

களு கங்கையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளதால், இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்படுவதாவது, “நீர்மட்டம் தற்போது எச்சரிக்கை மட்டத்தைக் கடந்து உயர்ந்து வருவதால், குறித்த பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் நிலைமை மோசமடையக்கூடும்  என்பதால், பொதுமக்கள்...

வெள்ள அபாயத்தில் பல கிராமங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை..!

மன்னார் மாவட்டத்தில்  அருவியாற்றினை  அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு  மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.   மன்னார் மாவட்டத்தில் நேற்று (20/1/2025) தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக  முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்...

சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

இலங்கை முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக களனி, நில்வல, மகாவலி ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாலும், யான், மல்வத்து, தெடியுரு, மஹா ஓயாக்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாலும் பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்றிரவு பெய்த கடும் மழை...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img