ஷிகெரு இஷிபா
உள்நாட்டுச்செய்திகள்
ஜப்பான் பிரதமரை சந்தித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பானில் உள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (செப்டம்பர் 29) ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து உயர் மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு...
World News
பதவி விலகவுள்ள ஜப்பானியப் பிரதமர்!
ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) ஓகஸ்ட் மாத இறுதிக்குள் தனது பதவி விலகலை அறிவிப்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் தலைமையிலான ஜப்பானின் ஆளும் கூட்டணி, நாட்டின் மேல் சபையில் பெரும்பான்மையை இழந்தமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
World News
ஜப்பானிய பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சர் அமெரிக்காவுக்கு விஜயம்!
அமெரிக்க வரி விதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவதற்குப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஜப்பானிய பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சர் ரியோசி அகாசாவா மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வொஷிங்டனுக்கு பயணமாகியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் வரி விதிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குக் கடந்த வாரம் இணக்கம் தெரிவித்தனர்.
வரி விதிப்பு குறித்து...
World News
டொனால்ட் டிரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பான் பிரதமர்!
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பியதற்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் அவர் "நம்பிக்கை உறவை" உருவாக்க விரும்புவதாக கூறினார்.
"எங்கள் இருதரப்பு உறவை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை மையமாகக் கொண்ட நேர்மையான விவாதங்கள் மூலம் நம்பிக்கையின் உறவை ஏற்படுத்த விரும்புகிறேன்.
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


