Sunday, August 2, 2026
No menu items!

ஹங்வெல்ல

ஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்!

ஹங்வெல்ல, துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் துன்னான...

நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகள்!

அனுராதபுரம், மல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகிலுள்ள குளியல் தளத்தில் குளித்துக் கொண்டிருந்த 54 வயது பெண்ணொருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகளால் நேற்று (09) மாலை மீட்கப்பட்டார். நேற்று (09) மாலை அந்தப் பெண் இந்த விபத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அப்போது பணியில் இருந்த உயிர்காக்கும் அதிகாரிகள் உடனடியாக...

ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி!

ஹங்வெல்ல - நெலுவன்துடுவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (30.09.2024) இரவு 8.15 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சம்பவத்தில் 55 வயதுடைய நபரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

இரண்டு நாட்களில் 2600 கோடி வசூல் செய்த ‘ஸ்பைடர்மேன் பிரேண்ட் நியூ டே’

‘ஸ்பைடர்மேன்: பிரேண்ட் நியூ டே' திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில்,...
- Advertisement -spot_img