Wednesday, November 11, 2026
No menu items!

ஹொலிவூட் நடிகை

ஹொலிவூட் நாயகியாக மாறிய ஈழத்து நாயகி ஜனனி….!

யாழ்ப்பாணத்தினை சேர்ந்த நடிகை ஜனனி ஹொலிவூட் நடிகைகளை போல மிரட்டலாக போட்டோஷூட் வெளியிட்டு வருகின்றார். மார்டன் ஆடைகள் மற்றும் கலாச்சார ஆடைகள் என வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அவரின் அழகிய புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.      
- Advertisement -spot_img

Latest News

பல்கலை மாணவர்கள் உயிரிழப்பு; இழப்பீடு தொடர்பில் ஆராய உத்தரவு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழு பதுளை பகுதியில் களப்பயணத்தில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்ற கொடூர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த...
- Advertisement -spot_img