Thursday, October 8, 2026
No menu items!

#Arrested #Police #Crime #Justice #LawEnforcement #CriminalJustice #InCustody #Prison #LegalTroubles #BehindBars

ஐஸ் ரக போதைப்பொருளுடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது!

கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (27.10) கைது செய்யப்பட்டுள்ளார். வாரியபொல காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 200 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 470 மில்லிகிராம் கஞ்சா ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  
- Advertisement -spot_img

Latest News

சிரிலிய சவிய அமைப்பு மோசடி; நீதிமன்றில் இரு தரப்பும் விளக்கம்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், சிரிலிய சவிய அமைப்பு பெற்ற நிதி அதன் வங்கிக் கணக்கில்...
- Advertisement -spot_img