Friday, October 23, 2026
No menu items!

#death #mortality #grief #loss #bereavement #afterlife #funeral #memorial #eternity #passingaway

மின்சாரம் தாக்கி  7 வயது சிறுவன் உயிரிழப்பு!

மாத்தளை - வில்கமுவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரகனத்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் பெற்றோர், வீடு மற்றும் தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாக்க மின்சார வேலியை அமைத்து மாலை 6.00 மணிக்கு மின்சாரம் வழங்கி மறுநாள் காலை 6.00 மணிக்கு மின்சாரத்தைத் துண்டிக்க ஏற்பாடு செய்துள்ளனர். எனினும்,...

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த தாயார் தனது வீட்டின் ஜன்னலில் துணியை பொருத்துவதற்காகச் சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, உயிரிழந்த தாயாரின் இரண்டரை வயது குழந்தை, இரும்பு...

யாழில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் உயிரிழப்பு!

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். ஜனநாயக தேசியக்கூட்டணியில் தபாற்பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும், உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவருமான இனியவன் என அழைக்கப்படும் செந்திவேல் தமிழினியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

 நிலச்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (22) மாலை...
- Advertisement -spot_img