Saturday, July 25, 2026
No menu items!

#ForeignDrugTrafficking #LifeSentence #InternationalCrime #DrugTrafficking #JusticeForAll #ForeignCriminals #GlobalDrugTrade #LifeBehindBars #InternationalJustice #ForeignConvicts

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 10 வெளிநாட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 146 கிலோ ஹெராயின் கடத்தல் மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காக இந்த குழுவிற்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரும் ஈரானிய பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img