போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு 146 கிலோ ஹெராயின் கடத்தல் மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காக இந்த குழுவிற்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரும் ஈரானிய பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here