Tuesday, July 28, 2026
No menu items!

#sports #sportsnews #cricket #srilankancricket

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழுவில் இருந்து விலகிய முன்னாள் வீரர்..!

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழுவில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்ருவான் பெரேரா விலகியுள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அவர் தெரிவாகியுள்ளமையால் அவர் இவ்வாறு விலகியுள்ளார். தில்ருவான் பெரேரா தற்போது, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறும் இளையோருக்கான ஆசியக் கிண்ண தொடரில் கலந்துகொண்டுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியுடன் இணைந்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img