Saturday, June 13, 2026
No menu items!

#vettritv #vettrinews

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் கையளிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு, தற்காலிக நலன்புரி நிலையங்களில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தமது வீடுகளுக்குச் சென்ற நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் ரோன் நகர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (03.12.2024) காலை உலர்...

வட மாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை ஆரம்பம்..!

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களமும், இந்தியத் துணைத் தூதரகமும் இணைந்து நடாத்தும் வட மாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை யாழ். கலாசார மத்திய நிலையத்தில் நேற்றையதினம் (03.12.204) ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த சந்தை, காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை நடைபெறவுள்ளது. மேலும் மாலை 5.00 மணி முதல் 8.00...

மன்னார் மாவட்டத்தில் 7500 ஹெக்டேர் விவசாய செய்கை அழிவு..!

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாகவும் அதிக மழை காரணமாகவும் 7603 ஹெக்டேர் விவசாய செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பைகடவை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட 1100 ஹெக்டேர் விவசாய நிலங்களும்  மாந்தை பகுதியில் 1168,...

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று அறிவிப்பு..!

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02.12.2024) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும், உள்ளது. 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகும். இதேவேளை, லாஃப்ஸ்...

கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் – மூவர் கைது..!

இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை - கொட்டாவ (174) வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 4 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்து வருவதால்...

Global Max Networks (Pvt) Ltd – இனால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள் முன்னெடுப்பு..!

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு Global Max Networks (Pvt) Ltd மற்றும் வெற்றி ரீவி ஊடக நிறுவனத்தினால் சமைத்த உணவுகள் மற்றும் உலர்உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன், முதற்கட்டமாக வெள்ளம் ஏற்பட்ட முதல்நாள் அன்று மன்னார் மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட கொன்னையன் குடியிருப்பு, ஜோசவாஸ்...

சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது..!

நுவரெலியா , மஸ்கெலியா, சோலகந்த தோட்டப்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஸ்கெலியா அப்கட் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்க கல்...

உச்சத்தை தொட்ட தேங்காய் விலை..!

சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது மகனுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்..!

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் போலி தகவல் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனை குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது. ஜனாதிபதி பைடன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மகனை விடுவித்து விடுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அவருக்கு பைடன் பொது மன்னிப்பு வழங்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img