Wednesday, June 18, 2025

இன்றைய இலங்கையின் டொலர் பெறுமதி!!!

Must Read

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (மே 31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது.

செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி 295.ரூபா 25சதம் மற்றும்  முறையே 304. ரூபா 75 சதம் ஆகும்.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் 296.ரூபா 16 சதம் முதல் 296. ரூபா 30 சதம் மற்றும். 306. ரூபா 18 சதம் முதல் 306 ரூபா34 சதம் ஆகும்.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம்  295ரூபா34 சதம் முதல் ரூ. 295ரூபா84சதம் விற்பனை விலையும் 305ரூபா50 சதம் முதல் 306ரூபா ஆகும்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

ஈரான் தாக்குதலுடன் இணைந்து காசாவிலும் தாக்குதல் – இஸ்ரேலின் இருமுனை இராணுவ நடவடிக்கைகள்!

ஈரான் மீது நடத்திய தாக்குதலுடன் இணைந்து, இஸ்ரேலின் இராணுவம் காசா நிலப்பரப்பிலும் தமது தரைப்படை நடவடிக்கைகளைத் தொடர்ந்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு காசாவில், ஜபலியாப் பகுதியில் இஸ்ரேலின் 162வது...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img