இலங்கையில் அதிகரித்துள்ள மலேரியா நோய்..!
2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 9 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்தாக மலேரியா கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது குலசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று மீண்டும் நாடு திரும்பியவர்களே மலேரியா நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது குலசிறி தெரிவித்துள்ளார்.
![]()