உலக சந்தைகளில் உரவிலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டிலும் காணப்படுவதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் தெரிவித்துள்ளார்.

மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை கூறியுள்ளார்.

உர விலைகள் உயர்வது ஒரு பொது சவாலாக இருந்தாலும், சலுகை விலையில் உரங்களை வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here