December 13, 2025
கிணற்றில் விழுந்து குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு..!
News News Line Top Updates புதிய செய்திகள்

கிணற்றில் விழுந்து குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு..!

Apr 1, 2024

பலாங்கொடையில் இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொட பிரதசத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த  இச் சம்பவம் அப் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *