மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் வழங்கப்படும் 1938 என்ற கட்டணம் இல்லா துரித அழைப்பு இலக்கத்தில் கடந்த 11 மாதங்களில் 2,183 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், வீட்டு வன்முறை சம்பவங்கள் 1,488 முறைப்பாடுகள்

இணையக் குற்றங்கள் 234 முறைப்பாடுகள்

பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான முறைப்பாடுகள் 7 ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை பெண் பாதுகாப்பு, வன்முறை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக விழிப்புணர்வு தொடர்பான நடவடிக்கைகளுக்காக உத்தேசிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here