Tamil News Channel

பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய இரண்டு பெண்கள்-அதிகாரிகள் வைத்தியசாலையில்!

1613623520-Woman-arrested-with-heroin-in-Peliyagoda-B

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமையால் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

புலத்சிங்கள கீழ் வெல்கம பிரதேசத்தைச் சேர்ந்த எழுவரே கைது செய்யப்பட்டதாகவும் தாக்குதலுக்குள்ளான இரண்டு அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts