Tamil News Channel

மட்டு சிறைச்சாலையில் ஜஸ்போதை பொருளுடன் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

24-66837be2a6a4a

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர்  நேற்று இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறைச்சாலையில் இரவு கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரை ஜெயிலர் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 8 கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் அனுராயபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடையவராவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts