Tamil News Channel

வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!  

68cd4b4532f6d7f304005422bb54ff74_XL

ரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (20) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றது.

181 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் Phil Salt அதிகபட்சமாக 87 ஓட்டங்களை பெற்றார்.

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts