அம்பலாங்கொடை, வதுகெதர, ஹீனட்டிய வீதிப் பகுதியில், துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த இருவர் குறித்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here