Friday, May 1, 2026
No menu items!

அம்பலாங்கொடை

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர் ஆரம்பத்தில் அம்பலாங்கொட நகர சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டார். எனினும், காவல்துறை பின்னர் வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் அம்பலாங்கொட மோதரை தேவாலயத்தின்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாங்கொடை, வதுகெதர, ஹீனட்டிய வீதிப் பகுதியில், துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உந்துருளியில் பிரவேசித்த இருவர் குறித்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  

அம்பலாங்கொடையில்  13 வயது மாணவன் தற்கொலை!

அம்பலாங்கொடை பகுதியில் இன்று 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 07 ஆம் வகுப்பு மாணவனான இந்தக் குழந்தை இன்று காலை அவரது வீட்டில் இறந்து கிடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, குழந்தையின் பெற்றோர் உணர்ச்சி ரீதியான மன உளைச்சலே அவரது மரணத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து...

ஹெரோயின் போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை மாணவி..!

அம்பலாங்கொடை குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி எல்பிட்டிய குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிறுமி அம்பலாங்கொடையில் உள்ள ஒரு அரசுப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 17 வயது மாணவி என தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சகோதரர் மூன்று...

மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் திருட்டு..!

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மஹிந்த தேசப்பிரியவின் மனைவி அம்பலாங்கொடை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இரண்டு எரிவாயு கொள்கலன்கள், ஒரு தொலைக்காட்சி, இரண்டு தங்க நகைகள் மற்றும் நான்கு கைக்கடிகாரங்கள் என்பன திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கொழும்பில் வசித்துவரும்...

அம்பலாங்கொடையில் தம்பதி ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கர்ப்பிணிப் பெண் கைது!

காலி வீதி, அம்பலாங்கொடை, உரவத்த பிரதேசத்தில் கடந்த 10 ஆம் திகதி தம்பதி ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் அம்பலாங்கொடை, மாதம்பே பிரதேசத்தில்...

முன்னாள் கிரிக்கட் வீரர் சுட்டுக்கொலை…!

அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு (16.07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது வீட்டின் முற்றத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரி தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வௌியாகவில்லை. உயிரிழந்தவரின் தலையில் சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த தம்மிக்க...

தெற்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்..!

அம்பலாங்கொடை இடந்தோட்டை - பொனதுவ பிரதேசத்தில் இன்று (14) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாதாள உலக உறுப்பினரான 'சமன்கொல்லா' என்ற அகம்பொடி சஜித் சமன் பியந்தவின் வீட்டின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளை பல தோட்டாக்கள் தாக்கியுள்ளதுடன் ...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img