அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (16.11.2024) நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்தும் போதே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here