அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றிய அரச செலவின சட்டமூலத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின் மூலம் 43 நாட்கள் தொடர்ந்த அமெரிக்க அரசாங்க முடக்கம் முடிவுக்கு வருகிறது.

இதன் மூலம், 700,000-க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் பணிபுரிந்த நிலை மாற்றப்படுகிறது.

மேலும், விமான சேவை மற்றும் பிற அரசு சேவைகளும் பாதிப்பை சந்தித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here