மன்னார் – பேசாலை பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் (நவம்பர் 12) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

மேலும், இந்த நபர் 2022 ஆம் ஆண்டில் 20 கிராம் 85 மில்லிகிராம் போதைப்பொருளுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் M.M.M. மிஹால் இன்று விசாரணைகள் முடிவுக்கு வந்தபின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here