19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (06.12.2024) நடைபெறவுள்ளன.

முதலாவது அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தான் அணிகளும், இரண்டாவது போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகளும் மோதவுள்ளன.

உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கு ஷார்ஜாவில் குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here