பொதுத் தேர்தலை தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைக்க போதுமான கால அவகாசம் இன்மையினால், தேர்தலை தொடர்ந்து மூன்று மாத கால பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கையொன்றை அடுத்த மாதம் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கு இடையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.








