ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 56வது தொடர் இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இவ் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்திய நேரப்படி போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here