2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் காலை 9 மணிவரையிலான நிலவரத்தின்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 சதவீத வாக்குகளும், மன்னார் மாவட்டத்தில் 15 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், திகாமடுல்லயில் 12.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here